3:28 AM

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீடு இல்லை


நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீடு இல்லை

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் இல்லை என்று பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான நேஷ னல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியர்களின் வருவாய், செலவு, சேமிப்பு பற்றி இந்த ஆய்வில் 63 ஆயிரம் குடும்பங் களிடம் கேள்விகள் கேட்கப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. தங்களுக்கு எந்தவித அசம் பாவிதமும் நடந்து விடாது என்றும் சேமித்து வைத்துள்ள பணத்தைக் கொண்டு குடும் பத்தினர் நன்கு வாழலாம் என்றும் பலர் கூறியுள்ளனர். ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்.

ஆயுள் காப்பீடு செய்து கொண்டவர்களில் 14 விழுக் காட்டினர் மட்டும்தான் பெண்கள். இதுபற்றிய போதிய விழிப் புணர்வு மக்களிடையே இல்லை.உத்தரப்பிரதேசத்தில் 42 சதவிகித குடும்பங்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் வீட்டிலேயே வைத்து இருக்கின்றனர். அவர்கள் எதிலும் முதலீடு செய்வதில்லை. 54 சதவிகிதம் பேர் வங்கிகளில் முதலீடு செய்கின்றனர்.
74 சதவிகிதம் மக்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின் றனர். ஆனால் 14 சதவிகிதம் பேர் தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

சேமிக்கும் விஷயத்தில் இந்தியர்கள் சாமர்த்தியசாலிகள் என்றாலும், அதை எப்படி புத்திசாலித்தனமாக சேமிப்பது என்பதுதான் தெரியவில்லை. 81 சதவிகித இந்தியர்கள் பணத்தை சேமித்தாலும், அவர்களின் அந்தப் பணம் அவர்கள் வீட்டிலோ, வங்கியிலோதான் உள்ளது. வேறு திட்டங்களில் இல்லை. குழந்தைகளின் கல்வி, அவசரத் தேவை, வயதான பிறகு பயன்படும் என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அதிக அளவில் சேமிக்கின்றனர்.

பொதுவாகக் காணும்போது, வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க உதவும் வழியாகத்தான், ஆயுள்காப்பீடு கருதப்படுகிறதே தவிர, அது பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு என்பதை அநேகர் கவனிப்பதில்லை.


7:07 AM

2 ஆண்டுகளில் ரூபாய் 85,௦௦00,000/- வரை சம்பாதிப்பது எப்படி?



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்


  1. நீங்கள் உங்கள் வாழவில் வெற்றிகளை விரும்புகிறீர்களா? 
  2. நீங்கள் உங்கள் வாழவில் பேரும் புகழும் எதிர்பார்கிறீர்களா? 
  3. நீங்கள் உங்கள் வாழவில் அதிக பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? 
  4. நீங்கள் வசதியான வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா? 
  5. உங்கள் அடுத்த தலைமுறையை தலைநிமிர்ந்து வாழ கற்றுகொடுக்க நினைகிறீர்களா? 
  6. தங்களது வாழ்நாளில் மற்றவர்களுக்கு உதவ ஆசை இருக்கிறதா?

        அப்படியானால் இது உங்களுக்கான பக்கம். ஆம் மேற்கண்ட கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் உள்ளவரா? இது கண்டிப்பாக உங்களுக்கான பக்கம் தான். 

 "ஆயுள் முழுக்க பணத்திற்காக பணம் இல்லாமல் கஷ்டபடுவதை விட பணத்திற்காக 2 வருடம் முழு நம்பிக்கையுடன் உங்கள் முழு உழைப்பையும் பின்வரும் ப்ரொஜெக்டில் போடுங்கள். நிச்சயம் நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம்". 

 வாழ்க்கை சவாலான விஷயம்தான் ஆனால் அதை அணுக வேண்டிய முறையில் அணுகினால் வாழ்க்கை மிக மிக எளிதாகி விடும். சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். நாம் அனைவரும் ஒரு நல்ல வாழ்க்கை வேண்டி 20 ஆண்டுகள் வரை கல்வி கற்க செலவிடுகிறோம். ஆனால் நாம் நினைத்தது போன்ற வாழ்க்கை அமைந்திருகிறதா? இல்லை ஆனால் 2 வருட முழு உழைப்பை தாருங்கள் வெற்றி நிச்சயம்.


"படித்தவர்கள் எல்லாம் பணக்காரர் ஆகா வில்லை....
 உழைத்தவர்கள் எல்லாம் செல்வந்தன் ஆனார்கள்......"  
Project 1 :

பிசினஸ்         :     மொபைல்/ லேப்டாப்

காலம்              :     12 மாதங்கள்

வருமானம்    :     Rs . 8 ,40 ,௦௦௦000/-

கூடுதல் வருமானம்:

1. வெளிநாடு சுற்றுலா. (தோரயமாக ரூபாய் 40 ,௦௦௦000/-)

2. கார் முன்பணம் : ரூபாய் 75 ,௦௦௦000/-

     2a . மாதம் 21 ,௦௦௦000/- என 72 மாதங்கள் தரப்படும். மொத்த கார் பணம் (72 * 21 ,௦௦௦0000/- = 15 ,12 ,௦௦௦000/-௦௦௦)௦

3. பென்ஷன் டெபொசிட் Rs . 1 ,௦௦00,௦௦௦000/- .

4. ஆண்டு வருமானத்தில் லாபத்தில் பங்கு (தோரயமாக) Rs . 5 ,௦௦00,000/- வரை

 மொத்தம் வருமானம் :  Rs. 30,67,௦௦௦000/-

Project 2 :

பிசினஸ்       :        மொபைல்/ லேப்டாப்

காலம்            :        14 மாதங்கள்

வருமானம்  :        Rs . 41 ,80 ,௦௦௦000/-

கூடுதல் வருமானம்:

1. வெளிநாடு சுற்றுலா. (தோராயமாக ரூபாய் 40,௦௦௦000/-)

2. கார் முன்பணம் : 75 ,௦௦௦000/-

     2a . மாதம் 21 ,௦௦௦000/- என 72 மாதங்கள் தரப்படும். மொத்த கார் பணம் (72 * 21 ,௦௦௦0000/- = 15 ,12 ,௦௦௦000/-௦௦௦)

3. ஆண்டு வருமானத்தில் லாபத்தில் பங்கு (தோரயமாக) Rs . 5 ,௦௦00,000/- வரை

4. கிரௌன் போனஸ் : ரூபாய் 25,௦௦00,௦௦௦000/-
மொத்த வருமானம்  Rs. 55,67,௦௦௦000/-  


முதல் ஆண்டு ரூபாய்            :  30,67,௦௦௦000/-

இரண்டாம் ஆண்டு ரூபாய்     :  55,67,௦௦௦000/-

                              மொத்தம்   : 86,34,௦௦௦000/-

  
For Further Contact:

S. PREMKUMAR. B.E.,MBA.,

Cell: +91 95001 20269/ +91 99439 73103


மேலும் இந்த ப்ராஜெக்ட் 1  மற்றும் ப்ராஜெக்ட் 2  பற்றிய தகவல் அறிய உங்கள் கமெண்ட் பகுதியில் தங்களது தொலைபேசி எண் மற்றும் முகவரியை பதிக்கவும்.